உள்நாடு

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகளின் திகதிகள் தொடர்பில் தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

பொலிஸ் அதிகாரிகள் 45 பேருக்கு  இடமாற்றம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது