உள்நாடு

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும்வரை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

நாட்டில் வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ? தௌபிக் MP அதிரடி அறிவிப்பு.