உள்நாடுமுப்படையினருக்கான அறிவித்தல் by October 4, 202028 Share0 (UTV | கொழும்பு) – திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளில் இராணுவம், விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரை மறு அறிவித்தல் வரை கடமைக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.