உள்நாடுநாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை by October 4, 202030 Share0 (UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாம் தவணை விடுமுறையே இவ்வாறு நாளை (05) முதல் ஆரம்பம் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.