உலகம்பரிஸ் நகரில் பாரிய வெடிப்பு by September 30, 2020September 30, 202027 Share0 (UTV | பிரான்ஸ்) – பரிஸ் மற்றும் புறநகரினை அண்மித்த பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.