உள்நாடுசம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை by September 29, 2020September 29, 202023 Share0 (UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.