உள்நாடு

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கான திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றில் முன்வைத்தார் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

மேலும் 2,009 பேர் பூரண குணம்