உள்நாடு

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]

(UTV | கொழும்பு) – 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி மேலும் 19 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல், இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

+++++++++++++++++++ UPDATE 01:30PM

மேலும் இரு மனுக்கள் தாக்கல்

அரசியலமைப்பின் 20வது திருத்த வரைவினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மேலும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவரே இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

20வது திருத்த வரைவிற்கு எதிராக இதுவரை 20 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

JustNow: 2023 A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு