உள்நாடுவணிகம்தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம் by September 27, 202029 Share0 (UTV | கொழும்பு) – தேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பினை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம் என நுகர்வோர் விவகார சபை தெரிவித்துள்ளது.