உள்நாடுவணிகம்

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

(UTV | கொழும்பு) -தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும் 12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாவிற்கும் 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 2,842 பேர் குணமடைந்தனர்

 வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதியால் , தங்கத்தின் விலையில் மற்றம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]