உள்நாடு

பாரிய கற்கள் புரள்வு : போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]

(UTV | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் றம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறை புரண்டு வீழ்ந்ததன் காணரமாக குறித்த வீதி ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சாரதிகள், கினிகத்தேனை, தியகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான, களுகல முதலான வீதிகளை பயன்படுத்துமாறு கினிகத்தேனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

No description available.

No description available.

No description available.

Related posts

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி