உள்நாடு

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

——————————————————————————[UPDATE 13.02 P.M]

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக ஐ.ம.சக்தி மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் விசேட மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் (22) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித், ரஞ்சித் மத்தும வுக்கு எதிராக டயானா மனுத்தாக்கல்

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 1010 பேர் தனிமைப்படுத்தலுக்கு