உள்நாடு

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

இன்றும் 2,481 பேர் பூரணமாக குணம்