உள்நாடுகதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு by September 22, 2020September 22, 202031 Share0 (UTV | கதிர்காமம்) – முன்னாள் தெவிநுவர பஸ்நாயக நிலமே திஷான் குணசேகர ருகுணு மஹா கதிர்காம தேவாலயத்தின் புதிய பஸ்நாயக நிலமேவாக ஏகமனதாக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.