உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம் -13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமண செய்தவருக்கு நேர்ந்த கதி: சினிமா சம்பவம் போல்

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது