உள்நாடுபாராளுமன்றில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு by September 22, 202035 Share0 (UTV | கொழும்பு) – பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.