விளையாட்டு

கோஹ்லியின் மிரட்டல் அணியில் சுருண்டது ஹைதராபாத்

(UTV |  துபாய்) – ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி வீழ்த்தியது.

துபையில் நேற்று(21) இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை கைப்பற்றியிருந்தன. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 19.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களையே கைப்பற்றியிருந்தன.

 

No description available.

No description available.No description available.

No description available.

Related posts

டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!

மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஜூனில் ஆரம்பம்