கிசு கிசு

இராஜ் போன்று கவுன் அணியும் உரிமை எல்லா ஆண்களுக்கும் உண்டு

(UTV | கொழும்பு) – எந்தவொரு ஆணுக்கும் கவுன் அணியும் உரிமை உண்டு என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாடகர் இராஜ வீரரத்னவின் ட்விட்டர் பதிவில் மங்கள சமரவீரவை மேற்கோள் காட்டி பதிவொன்று பதியப்பட்டிருந்தது. குறித்த பதிவில், திரு நங்கைகளுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகளில் அனுமதி இல்லை என்றும் மங்கள போன்றவர்களுக்கு அனுமதி உண்டு எனவும் இராஜ் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே, முன்னாள் அமைச்சர் மங்கள; இராஜ் மற்றும் என் போன்ற அனைவருக்கும் இராஜ் போன்று கவுன் அணியும் உரிமை உந்மது என பதிலுக்கு பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுபல சேனா அமைப்பின் தடை தொடர்பில் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ எதுவும் தெரியாது

ஆறு மாதத்தினுள் ஷவேந்திரா சில்வாவினால் இராணுவத்தில் 17,000 பேருக்கு பதவி உயர்வுகள்

அரசியல் தீர்மானத்திற்கு தயாராகும் லொஹான் ரத்வத்த