கேளிக்கை

மீனாவுக்கு கொரோனாவாம்

(UTV | இந்தியா) – நடிகை மீனா தற்போது கொவிட் 19 (கொரோனா) பரிசோதனை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா கொரோனா பரிசோதனை செய்து கொண்டததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் அந்த சோதனைக்கான முடிவுகள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இந்த பெண் யார்?

ராணா திருமணம் – விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தேவதையாக காட்சியளித்த தீபிகா படுகோன்…