உள்நாடு

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் மீட்பு

(UTV | கண்டி ) – இன்று(20) அதிகாலை கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று இடிந்து வீழந்ததில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இன்று அதிகாலை கட்டிடமொன்று உடைந்து வீழந்ததது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து , கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரில் மூவர் உயிரிழந்தும், இருவர் காயங்களுடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு!

குணபால ரத்னசேகரவின் இராஜினாமாவுக்கான காரணம்

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்