உள்நாடு

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

(UTV | கண்டி ) – கண்டியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை மாத சிசு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

——————————————————-[UPDATE]

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

(UTV | கண்டி ) –  கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் கட்டிடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 5 மாடிக் கட்டடத்திற்குள் சிக்கியிருந்த ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது

மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

  மீண்டும் அதிகரிக்கும் மருந்துகளின் விலை !

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசு தீர்மானம்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல்

editor