கேளிக்கை

தலைகீழான சமந்தா

(UTV | இந்தியா) – நடிகை சமந்தா தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நடிகைகள் எல்லோரும் தங்களை ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகின்றனர். படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் ஒருவர்.

தான் உடல்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட அவர் சமீபத்தில் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களே ஜிம் டிரெய்னர் ஆகிடலாம் எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

‘ஷாருந்தலம்’ முதல் பார்வை வௌியாகியது

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பிணை

இந்திய சினிமாவில் சர்ச்சையாகும் ‘டேஞ்சரஸ்’