உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்திருந்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் மற்றும் பெண்கள் அணியினரை மையப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான விசேட அறிவித்தல்!

திடீரென குறைந்தது கரட்டின் விலை