உலகம்

சர்வதேச ரீதியில் வஞ்சகமின்றி உயரும் கொரோனா

(UTV | கொழும்பு) – சர்வதேச ரீதியில் கொவிட் -19 (கொரோனா) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,351,589 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950,555 காணப்படுகின்றது.

இந்நிலையில், தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையானது 22,041,315 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

நியூசிலாந்தில் 4 வாரங்களுக்கு ஊடரங்கு

COVID – 19 தடுப்பூசிக்கு கனடாவும் அனுமதி

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்