உள்நாடுNew Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை by September 17, 2020September 17, 202040 Share0 (UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.