உள்நாடுவணிகம்

வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை

(UTV | கொழும்பு) – வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!

மீண்டும் டீசல் தட்டுப்பாடு

பாகிஸ்தான் பேரீத்தப்பழம் ஏற்றுமதிக்கான விளம்பர நிகழ்வு கொழும்பில்