உள்நாடுஇலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு by September 16, 202028 Share0 (UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.