விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேர்ன் வார்ன்

(UTV | ஐக்கிய அரபு இராஜ்ஜியம்) – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேர்ன் வார்ன் (Shane warne) மீண்டும் நியமனமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2020 இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான Andrew McDonald உடன் இணைந்து Shane warne பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கிறிஸ் கெய்ல் இனது அதிரடி

கப்திலை பின்னுக்கு தள்ளிய கோஹ்லி

இலங்கை அணியுடன் நாளை மோதவுள்ள அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு