உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோரின் கவனத்திற்கு

(UTV | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும்.

சகலருக்கும் எக்ஸ் ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts

பட்டலந்த இராணுவ முகாமிலும் கொரோனா

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட மேலும் ஒரு வர்த்தமானி!