உள்நாடுராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் by September 11, 202031 Share0 (UTV | கொழும்பு)- முன்னாள் அமைச்சர் ராஜித செனாரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.