(UTV | கொழும்பு)- பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நேரத்தை மாற்றியமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 வரை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.