உள்நாடுபொது மக்கள் சேவை தினத்தில் மாற்றம் by September 10, 2020September 10, 202027 Share0 (UTV | கொழும்பு) – புதன்கிழமைகளில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தினத்தை திங்கட்கிழமைகளில் முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.