உள்நாடுகடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது by September 10, 202032 Share0 (UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.