(UTV | கொழும்பு) – மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வுகள் மற்றும் உரையாடல் செயற்கை நுண்ணறிவுடன் வாடிக்கையாளர்கள் குறித்து புதிய கண்ணோட்டத்தை பெற்றுக் கொடுப்பதுடன் அது வங்கிக்கு தமது வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்பு மற்றும் நம்பிக்கையை உச்ச அளவில் பலப்படுத்தும்.
நாட்டிலுள்ள அரச பிரிவுகளில் ஒரேயொரு அபிவிருத்தி வங்கியான கிராமிய அபிவிருத்தி வங்கி (RDB) Oracle Cloud Infrastructure உடன் இணைந்துள்ளதுடன் இதனூடாக வங்கியின் டிஜிட்டல் பயணத்தை நாடு முழுவதும் துரிதப்படுத்துவதற்கும் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமது வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்டு புத்தாக்கம் மற்றும் எளிமையான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வங்கிக்கு சந்தர்ப்பம் கிட்டும்.
வங்கியின் டிஜிட்டல் பரிமாற்றலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது குறித்து கவனம் எடுக்கும் வகையில் வங்கியினால் தொழில்நுட்பத்திற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான முதலீட்டின் ஒரு அங்கமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
‘எமது வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் காலத்துடன் வேறுபடுகின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்பில் நாட்டிலுள்ள கிராமிய மக்களுக்கு பெற்றுக் கொள்ளல் மற்றும் மலிவுக் கடன் வசதிகளுக்கான அதிகளவு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக எமது டிஜிட்டல் பரிமாற்றத்தை வேகமான பாதைக்கு இட்டுச் செல்வது மிகவும் சிறந்த விடயமாகும்’ என கிராமிய அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரி. குகன் தெரிவித்தார்.
‘இதனை மேற்கொள்ள வேண்டுமென்றால் எமது ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் சேவையைப் பெற்றுக் கொடுத்தல், வர்த்தகத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இந்த சவால் நிறைந்த காலத்திற்கு தாக்குப்பிடிப்பதற்கான திறன் போன்ற விடயங்கள் குறித்து எமக்கு மிகவும் திறமையான முறையொன்று தேவைப்பட்டது. எமது இந்த பயனத்திற்காக Oracle Cloud Infrastructure எமக்கு ஒத்துழைப்பாக இருந்தது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Oracle Analytics Cloud தொழில்நுட்பம், ஒறகல்; தன்னியக்க தகவல் களஞ்சியமாக
பயன்படுத்துகையில், தன்னியக்க டெலர் இயந்திரம் (ATM) கொடுக்கல் வாங்கல், இயந்திரம் செயலற்ற காலத்தில் மற்றும் நிதி முகாமைத்துவம் போன்ற தகவல்களை பகுப்பாய்வதற்கு வங்கிக்கு உதவியாக அமையும்.
பலவித தொழில்நுட்பம் ஊடாக வங்கிக்கு, பல்வேறு மூலங்களிலிருந்து வேகமாக அதிகரிக்கும் தகவல்களை நிர்வகிப்பதற்கு மற்றும் சில நிமிடங்களில் மிகவும் துல்லியமான காட்சிகளை இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய விதத்தில் அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதன்படி நாடு முழுவதிலும் உள்ள வங்கி ATM வலைப்பின்னலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டு பெறுமதிகளை சேர்த்து தகவலை பிரித்தெடுப்பதற்கு RDB நிர்வாகத்திற்கு இதன்மூலம் உதவியாக அமையும். RDBஇனால் Oracle Cloud தொழில்ப அடிப்படை வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாக அதிகரிக்கும் தமது வாடிக்கையாளர்களின் விசாரணை எண்ணிக்கையை கையாளுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு விசேடமாக ஏற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்ட Digital Assistant மென்பொருளுக்கு நம்பிக்கையான விதத்தில், பல்வேறு அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளதும் மற்றும் சிறந்த பாதுகாப்பான தளத்தை வழங்குவதற்காகவே ஆகும்.