உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரசேங்களுக்கு இன்று(09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொல்லிகொட, மொரோன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட ஆகிய பிரசேங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை

எதிர்வரும் 28ம் திகதி மாபெரும் வேலை நிறுத்தம்

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது