உள்நாடுகரையோர ரயில் சேவையில் தாமதம் by September 9, 2020September 9, 202039 Share0 (UTV | கொழும்பு)- இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது