கேளிக்கை

பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்

(UTV | இந்தியா) – தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. (74) மாரடைப்பால் காலமானார்.

வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இவர்
தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Telugu actor Jaya Prakash Reddy passes away due to cardiac arrest

Related posts

டாப்ஸி தயாரிப்பில் ‘சமந்தா’

கொழும்பில் இடம்பெறும் இந்திய சுதந்திர நிகழ்வில் உஷா உதுப்பின் இசைநிகழ்ச்சி

விஸ்வரூபம்-2 பட டிரைலர், இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த திட்டம்