உள்நாடுவணிகம்இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம் by September 7, 2020September 7, 202036 Share0 (UTV | கொழும்பு)- இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 வீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.