உள்நாடு

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை (நேரலை)

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது