உள்நாடுஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை by September 7, 2020September 7, 202027 Share0 (UTV | கொழும்பு) -அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் C.D விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது