வகைப்படுத்தப்படாத

1,80,988 டெங்கு நோயாளர்கள் பதிவாகயுள்ளனர்

(UTV|COLOMBO)-இவ்வருடத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் , அது நூற்றுக்கு 41.57 சதவீதமாகும்.

ஜூன் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் , கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 670 என குறிப்பிடப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

ஹட்டன் சமனலகமவில் மண்சரிவு அபாயம் 12 குடும்பங்களை வெளியேர உத்தரவு ..பிரதேசவாசிகள் வெளியேர மறுப்பு

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு