உள்நாடு

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இன்று(04) இடம்பெறவுள்ளது.

இதன்போது கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜயவர்தன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

பாராளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும்

காகித தட்டுப்பாடு : மின் பட்டியல்கள் எழுத்து மூலமாக வழங்கப்படும்

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது