உள்நாடு

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக சற்று முன்னர் அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அருந்தித பதவி விலக வேண்டும் : மருத்துவபீட மாணவ பெற்றோர் சங்கம் கோரிக்கை

மேலும் 184 பேர் பூரணமாக குணம்

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.