உள்நாடு20இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை by September 2, 2020September 2, 202042 Share0 (UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் நீதி அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.டி.ஜே பெர்னாண்டோவுக்கு அறிவித்துள்ளார்.