கேளிக்கை

பரீட்சை எழுத சென்ற சாய் பல்லவிக்கு நடந்த வேலை

(UTV | இந்தியா) – பரீட்சை எழுத சென்ற பிரபல நடிகையான சாய் பல்லவியுடன் செல்பி எடுக்க மாணவர்கள், இரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டுள்ளனர்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் இரசிகர்களை அதிகம் கவர்ந்த சாய் பல்லவி தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி ஒன்றிற்கு தேர்வு எழுத வந்துள்ளார் சாய் பல்லவி. அங்கிருந்து சக மாணவர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

திருச்சியில் எப்எம்ஜிஇ தேர்வெழுதிய நடிகை சாய் பல்லவி; செல்பி எடுத்து  மகிழ்ந்த சக தேர்வர்கள் | Sai Pallavi writes FMGE exam - hindutamil.in

Fans delighted at meeting Sai Pallavi in medical exam at Tiruchi

Photos: 'NGK' actress Sai Pallavi click pictures with college students |  Tamil Movie News - Times of India

 

Related posts

‘மாமனிதன்’ ரிலீஸ்

Coming Soon

விஜய்சேதுபதியுடன் ஷாருக்கான் – வைரலாகும் புகைப்படம் (photo)