உள்நாடுமட்டக்குளி வாகன விபத்தில் இருவர் பலி by September 2, 202034 Share0 (UTV | கொழும்பு)- மட்டக்குளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.