உள்நாடு

தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு)- நாட்டில் அனைத்து பாடசாலைகளின் தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(02) முதல் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று(02) முதல் காலை 7.30 முதல் மதியம் 01.30 வரை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

சஜித், அனுரவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி ரணில்

editor