புகைப்படங்கள்

Altair குடியிருப்பு கட்டிடத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பேர வாவிக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் Altair தொடர்மாடி குடியிருப்புக் கட்டிடம் மற்றும் வணிக கட்டிடத்தின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் Altair தொடர்மாடி குடியிருப்புக் கட்டிடம், கொழும்பு நகரிலேயே அதி உயர் கட்டிடமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: 5 people, people standing

Image may contain: 2 people, sky, outdoor and indoor

Image may contain: 2 people, indoor and outdoor

Image may contain: 5 people, people standing

Image may contain: one or more people, people standing, night and outdoor

Image may contain: 3 people, people standing, night, sky, skyscraper and outdoor

Image may contain: night, sky, skyscraper and outdoor

Image may contain: 2 people, people standing, shoes and child

Image may contain: 11 people, people standing, beard and indoor

 

Related posts

අසාර්ථක වූ සිංහ දඩයම

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம்