உள்நாடு

கண்டி நில அதிர்வு – விசாரணைக்கு மேலும் ஒரு குழு

(UTV | கொழும்பு) – கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் மற்றுமொரு குழுவினர் இன்று(01) அப்பகுதியில் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி 6 பேர் அடங்கிய குழுவொன்று அந்த பகுதிக்கு அனுப்பபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ´சன த சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்