உலகம்பிரணாப் முகர்ஜி காலமானார் by August 31, 2020September 1, 202029 Share0 (UTV | இந்தியா)- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 84 ஆவது வயதில் இன்று(31) காலமானார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அவரது மகன் ட்விட்டர் தகவலினூடாக உறுதிசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.